ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இன்று (14) உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ளார்.
கட்சியினால் தமக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...
கோட்டையில் உள்ள மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில், தற்போதைய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 111 உறுப்பினர்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வாடகை அடிப்படையில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும்...
அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, குடும்பப் பின்னணி எதுவாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமாகவே பொருந்தும் என்று கூறினார்.
"இப்போது கண்ணீர்...
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளில் தொடர்புபட்டவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன்...
ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழர்களுக்கு ஏதே நல்லது செய்வதாக காட்டிக் கொண்டு தன் பக்கம் ஈர்க்கும் செயல்பாட்டை செய்து வருகின்றார் எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக் கூடாது...