இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் தமிழ் பெண் சாகும்வரை உண்ணாவிரதம்!
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் உள்ள அம்பிகை செல்வகுமார், சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளார். இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை உட்பட 4 கோரிக்கைகளை...