அம்பன்பொல கிராமசேவகர் நடுவீதியில் வெட்டிக்கொலை (CCTV)
அம்பன்பொல தெற்கு கிராமசேவகர் யூ.எஸ்.எம்.கபில பிரியந்த சபுகுமாரவின் (51) படுகொலை தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கொலையை கூலிப்படையினர் மூலம் மேற்கொண்ட, கல்கமுவ புகையிரத நிலைய உப பொறுப்பதிகாரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....