அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு
அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் டிசம்பர் மாதம்...