தொழில்நுட்பம்மிரள வைக்கும் நாசா வெளியிட்ட புகைப்படம்.divya divyaAugust 8, 2021 by divya divyaAugust 8, 20210443 அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நம் பூமி பந்தை சுற்றி நிகழும் அற்புதங்களை புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறது. செவ்வாய் கிரகம், நெபுலா மேக கூட்டங்கள் என ரம்மியமான புகைப்படங்களால் அதன் சமூக வலைதள...