அமெரிக்க பல்கலைக்கழக இந்திய மாணவர்கள் படிப்பை தொடர மீண்டும் தடுப்பூசி போட வேண்டும்!
கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர வேண்டும் என்றால் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழங்கங்கள் தெரிவித்துவருவதாக கூறப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம்...