இலங்கை எரிபொருள் சந்தையில் நுழையும் அமெரிக்க நிறுவனம்!
அமெரிக்காவை தளமாகக் கொண்ட RM Parks நிறுவனம், Shell வர்த்தக நாமத்தின் கீழ் அடுத்த மாதம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளது. முதற்கட்டமாக Shell வர்த்தக நாமத்தின் கீழ் 150 எரிபொருள் நிலையங்கள் செயற்படும்....