கமலும்- சூர்யாவும் இணைந்து படமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
முன்னணி கதாநாயகர்கள் சமீப காலமாக ஒரே படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இமேஜ் பார்க்காமல் வில்லன்களாகவும் நடிக்கின்றனர். இது சினிமா துறையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசனும், சூர்யாவும் பிரபல...