என்னை கிண்டலடிப்பவர்களை பிடித்து உள்ளே போடுங்க சார்: ஆத்தா அன்னபூரணி பொலிசில் முறைப்பாடு!
ஆதிபராசக்தியின் அவதாரம் என தனக்குத் தானே பிரகடனப் படுத்தவில்லை எனவும், தனது ஆன்மீக சக்தியை உணர்ந்தவர்கள்தான் அவ்வாறு கூறி வருவதாகவும் பெண் சாமியார் அன்னபூரணி அரசு தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் சமீபகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி...