அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் கைவிடப்படமாட்டாது: மு.க.ஸ்டாலின் விளக்கம்!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் கைவிட மாட்டோம்- மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் இன்று நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் பலர் பேசினார்கள். ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலன்...