இனப்பிரச்சினை தீர்வு முயற்சி: சர்வகட்சி கூட்டம் இன்று; தமிழர் தரப்பின் மூன்றாம் தரப்பு மத்தியஸ்த கோரிக்கை!
இனப்பிரச்சினை தீர்வுக்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு முன்னோடியாக சர்வகட்சி கூட்டத்தை ஜனாதிபதி இன்று அழைத்துள்ளார். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இன்று (13) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடக்கும் சந்திப்பில் கலந்து...