ஜனாதிபதி அனுரகுமார திசா நாயக்க – இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
தற்போது இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசா நாயக்க நேற்று இரவு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கரை சந்தித்தபோது மாகாண சபை தேர்தல் குறித்தான இலங்கை நிலைப்பாட்டை அறிவித்ததுடன், அது நடத்தப்படும் காலப்...