தல – தளபதி சந்திப்பு மகிழ்ச்சியில் ரசிகர்கள்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இருக்கும் கோகுலம் ஸ்டுடியோஸில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடர்ந்து அதே கோகுலம் ஸ்டுடியோஸில்...