இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் நியமனம்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயராக எரிக் கார்செட்டி பதவி வகித்து வருகிறார். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் கொண்ட பின், பல்வேறு துறைகளிலும் புதிய நியமனங்களை அறிவித்து வருகிறார். அந்நாட்டின்...