சிவா – ரஜினிகாந்த் கூட்டணியில் அண்ணாத்த படப்பிடிப்பு வரும் மே 10 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்..
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே 10 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகி வருகிறது. இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம்...