கைது செய்வதை தடுக்கக்கோரி ஹரின் மனு!
தன்னை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிட கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார். குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குநர், பொலிஸ்மா அதிபர்,...