அமரர் பெ. சந்திரசேகரனின் 15வது நினைவு தின நிகழ்வு
தனது வாழ்வில் தொழிலாளர் சமூகத்தின் மேம்பாட்டிற்காக முக்கியமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டவரும், தொழிலாளர் உரிமைகளுக்காக போராட்டங்கள் பல ஆற்றிய அமரர் பெ. சந்திரசேகரனின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரை நினைவுகூரும் முகமாக அஞ்சலி...