மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை நினைவுகூரும் வகையில் 5பவுண்டு நாணயம் வெளியீடு…
மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை நினைவுகூரும் வகையில் நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடப்பட்டு உள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் டியூக் ஆப் எடின்பர்க் என்றழைக்கப்படுவார். இவர் கடந்த...