பைக்கில் ரஷ்யாவை ரவுண்ட் அடித்த அஜித்: வைரலாகும் புகைப்படங்கள்!
வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து, அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில், ரஷ்யாவில் அஜித் ஜாலியாக பைக் ஓட்டி வரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து, வினோத் இயக்கத்தில் அஜித்...