‘சிங்களத்தில்தான் கடிதம் அனுப்புவோம்… மொழிபெயர்த்து புரிந்து கொள்ளுங்கள்’; தொல்லியல் திணைக்கள அதிகாரி எகத்தாள பதில்: வலி.கிழக்கு தவிசாளர் அதிர்ச்சி தகவல்!
நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளை இளைஞர்களைத்திரட்டி வந்து தடுத்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தீவிர விசாரணை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும்...