வாரிசு நடிகருக்கு வில்லனாகும் மம்முட்டி!
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மம்முட்டி, அடுத்ததாக வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளாராம். கதாநாயகர்கள் பலர் வில்லன் வேடங்களில் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி விக்ரம் வேதா, மாஸ்டர் படங்களில் வில்லனாக வந்தார். மணிரத்னத்தின்...