ஆப்கான் இராணுவத்திற்கு புதிய தலைமை!
ஆப்கானிஸ்தானின் இராணுவத் தளபதியை மாற்றி அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரஃப் கனி உத்தரவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும்...