நீதித்துறையில் இருந்து ஓய்வுபெற்றார் நீதிபதி இளம்செழியன் அவர்கள்
அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாதவரும், நீதியை சரியாக நிலைநாட்டும் நீதிவான் என போற்றுதற்குரிய நீதிபதியாகவும், இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதியாகவும் 27 ஆண்டு பூர்த்தி செய்த பெருமைக்குரியவராக மதிப்பிற்குரிய...