வவுனியா கொலை: திருமணத்துக்கு புறம்பான உறவு விவகாரம்தான் காரணமா?
வவுனியாவில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்ற ரெலோ இயக்க பிரமுகரும், சர்ச்சைக்குரிய வர்த்தகருமான சுரேஸ் என்பவரின் வீட்டிற்கு தீ வைத்து, தம்பதியை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....