பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’
அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது இது குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சில தவிர்க்க முடியாத...