UN மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்பை மறுக்கும் அனுர அரசு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. இதில் பங்குபற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று (23) ஜெனீவாவுக்கு பயணமானது. இந்த...