தளபதி எப்பவும் கூல்: பீஸ்ட் படப்பிடிப்புத் தளம் பற்றி மனம் திறந்த பூஜா
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார். கடந்த ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டது....