சர்வதேச புத்தக தினத்தினை முன்னிட்டு பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் பொது நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் சர்வதேச புத்தக தினத்தினை முன்னிட்டு பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. வாசகர் வட்டச் செயலாளர் முத்துமாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒற்றுமை...