உற்ற நண்பனை இழந்து வாடுகிறோம் – வளர்ப்பு நாய் மறைவு குறித்து ஜோ பைடன் உருக்கம்!
அதிபர் பைடன் ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த சாம்ப் என்ற நாயையும், மேஜர் என்ற நாயையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு பிராணிகளுடன் கடந்த ஜனவரி...