ஷங்கருக்கு போட்டியாக ஆஸ்கர் ரவிச்சந்திரன்: மீண்டும் சர்ச்சையில் ’அந்நியன்’ ரீமேக்
ஷங்கருக்கு போட்டியாக அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஆஸ்கர் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார். 2005ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், பிரகாஷ்ராஜ், விவேக், சதா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அந்நியன்....