தாய்மைக்கு இலக்கணம் அற்புதம்மாள்; பேரறிவாளன் விடுதலை மட்டற்ற மகிழ்ச்சி; மற்ற 6 பேரையும் விடுதலை செய்யும் முயற்சிகள் ஆரம்பம்: முதல்வர் ஸ்டாலின்
“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் மற்ற 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுநர்கள், வழக்கறிஞர்களோடு கலந்துபேசி, அவர்களையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபடும்”...