29.4 C
Jaffna
April 24, 2025
Pagetamil

Tag : ரஞ்சன் ராமநாயக்க

இலங்கை

ரஞ்சனின் கூட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டவர்களிற்கு பணம் வழங்கப்படவில்லை

Pagetamil
ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் அங்குரார்ப்பண மாநாடு நேற்று (27) நிறைவடைந்ததை அடுத்து சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டது. மாநாட்டில் கலந்து கொண்ட 200இற்கும் மேற்பட்ட...
இலங்கை

லைக்கா நிறுவனத்தின் கட்சி ஊடாக தேர்தலில் போட்டியிடும் ரஞ்சன் ராமநாயக்க!

Pagetamil
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஐக்கிய ஜனநாயக குரல் என்ற அரசியல் கட்சி இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது. அது தொடர்பான செய்தியாளர் மாநாடு இன்று (10) தாஜ் சமுத்திரா...
இலங்கை

ரணிலில் மன்னிப்பில் பல நிபந்தனைகள்: ரஞ்சன் 7 வருடங்களிற்கு தேர்தலில் போட்டியிட முடியாது!

Pagetamil
வெலிக்கடை சிறைச்சாலையில் நிபந்தனையுடன் கூடிய ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் நேற்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க அடுத்த 7 வருடங்களிற்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது. ஜனாதிபதி ரணில்...
முக்கியச் செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க இன்று மாலை விடுதலை!

Pagetamil
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் (கட்டுப்பாட்டு மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க சற்று முன்னர்...
முக்கியச் செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க நாளை விடுதலை?

Pagetamil
ரஞ்சன் ராமநாயக்க நாளை அல்லது திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவார் என தாம் உறுதியாக நம்புவதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிப்பதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து தனது...
இலங்கை

ஜனாதிபதி மன்னிப்பில் விரைவில் விடுதலையாகிறார் ரஞ்சன்!

Pagetamil
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்யுமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி...
முக்கியச் செய்திகள்

2வது நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சிறைத்தண்டனை!

Pagetamil
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். உயர் நீதிமன்றம் அவருக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைத்த இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை தீர்ப்பளித்தது....
இலங்கை

இளங்கலை இறுதியாண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ள ரஞ்சன்!

Pagetamil
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில்  வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, எதிர்வரும் 4ஆம் திகதி திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான இளங்கலை இறுதியாண்டு...
இலங்கை

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை ஏற்றுக்கொண்டார் ரஞ்சன்!

Pagetamil
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தமக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட...
இலங்கை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருத்தம் தெரிவித்தார் ரஞ்சன்!

Pagetamil
உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தனது பேச்சுக்கள் காரணமாக இருந்தால், அதற்காக தாம் வருத்தம் தெரிவிப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார். ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...