விஜய்யின் ஹிட் பட ஹீரோயினுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் போட்டோ!
விஜய்யுடன் சேர்ந்து யூத் படத்தில் நடித்த ஷாஹீன் கானின் கணவர் மற்றும் மகளின் புகைப்படங்கள் முதல் முறையாக வைரலாகியுள்ளது. ஷாஹீனை மீண்டும் நடிக்க வருமாறு அழைக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். விஜய்யின் யூத் படத்தில் ஹீரோயினாக...