யாழ் மாநகரசபை முதல்வராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு: நாளை வர்த்தமானி வெளியாகிறது; அரசியல் அழுத்தம்?
யாழ் மாநகரசபை முதல்வராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் இம்மானுவேல் ஆர்னோல்ட் நியமிக்கப்படவுள்ளார். அவரை முதல்வராக அறிவிக்கும் வர்த்தமானி நாளை வெளியாகும். யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவு நேற்று (19) நடைபெற்றது. இதன்போது, 24...