மைனா நந்தினிக்கு எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்!
மைனா நந்தினிக்கு எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் கொடுத்த கணவர் விஜய் டிவியின் பல்வேறு சீரியல்களில் நடித்து பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார் மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி தொடரில் கிராமத்து பெண் மைனா ரோலில்...