இந்த வயதில் காதல் திருமணமா? அடம்பிடிக்கும் நடிகை த்ரிஷா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகில் நீடித்து முன்னணி நட்சத்திரமாகஉள்ளார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் திரையுலகில் சற்று தடுமாறிய நடிகை த்ரிஷா, 96 படத்தின்...