ப்ளு சட்டை மாறனின் ‘ஆண்டி இந்தியன்’ படத்திற்கு மீண்டும் தடை!
எந்த திரைப்படமாக இருந்தாலும், யார் ஹீரோவாக இருந்தாலும், அதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் துணிச்சலாக விமர்சிப்பவர் ப்ளு சட்டை மாறன். திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற மாறன் யூட்யூபில் தமிழ் டாக்கிஸ் எனும் சேனல்...