“இதுவரை யாரும் பார்த்தே இருக்காத பல படங்களில் நடித்திருக்கிறேன்” ப்ரியங்கா சோப்ரா!
சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ளார் நடிகை ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒரு பெண் சுயமாக இல்லளவு உயரத்தை அடைந்துள்ளது உண்மையிலே பாராட்டத்தக்க செயலாகும். ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் கால்தடம் பதிப்பதற்கு...