28.1 C
Jaffna
December 21, 2024
Pagetamil

Tag : பொரலுகந்த ரஜமகா விகாரை

கிழக்கு

மற்றொரு குருந்தூர்மலை: கிழக்கு ஆளுனரின் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் இரவிரவாக திருட்டுத்தனமாக கட்டப்படும் விகாரை!

Pagetamil
திருகோணமலை இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரவு வேளைகளில் திருட்டுத்தனமாக விகாரை கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 25ஆம் திகதி இரவு கட்டுமானப் பணிகள்...
கிழக்கு

திருகோணமலையில் தமிழர் குடியிருப்பின் மத்தியில் விகாரையின் பெயர் பலகை!

Pagetamil
திருகோணமலை, நிலாவெளி, இலுப்பைக்குளம் பகுதியில் பௌத்த பிக்குகள் சொந்தம் கொண்டாடும் பகுதியில் விகாரைக்கான பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையென்ற பெயரில் விகாரையொன்றை அமைக்க பௌத்த பிக்குகள் எடுத்த முயற்சி, கிழக்கு...
இலங்கை முக்கியச் செய்திகள்

திருகோணமலை விகாரைக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி போராட்டம்

Pagetamil
பொலிஸாரின் தடுப்பினையும் மீறி திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்டசாம்பல்தீவு பாலத்தடியில் இந்த...
கிழக்கு முக்கியச் செய்திகள்

திருகோணமலை விகாரைக்கு எதிரான போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை!

Pagetamil
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை போராட்டத்தில் ஈடுபடுவதற்கு 14 பேருக்கு...