பொன்னியின் செல்வன் பார்த்த மஹிந்த
கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி வெளியாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள திரையரங்கில் இன்று (19) மாலை கண்டு பார்த்தார்....