நீதிமன்ற பிணை கிடைத்த மகிழ்ச்சி: ரூ.2.5 மில்லியன் செலவில் ‘பார்ட்டி’!
பாதாள உலகக் குற்றவாளியான பொடி லெஸிக்கு பிணை கிடைத்தது மற்றும் அவரது தாயாரின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் பாதாள உலகக் குற்றவாளிகள் பலரின் பங்குபற்றுதலுடன் அம்பலாங்கொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்து நடத்தப்பட்டதாக...