ஹைதராபாத்தில் நடந்த விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா திருமணம்;மணமக்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவிப்பு..
விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவின் திருமணம் ஹைதராபாத்தில் நல்லபடியாக நடந்தது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் திருமணத்தில் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும்...