‘சர்தார்’ படத்துக்காக ரூ.2 கோடியில் பிரம்மாண்ட அரங்கு!
கார்த்தி நடிப்பில் மித்ரன் இயக்கிவரும் ‘சர்தார்’ படத்துக்காக சென்னையில் ரூ.2 கோடியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டது. இங்கு கார்த்தி மற்றும் படத்தின் நாயகிகளான ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா இடம்பெறும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட...