“லிட்டில் ஹார்ட்ஸ்” இணைய பணமோசடியில் இருவர் கைது
இணையத்தின் மூலம் “லிட்டில் ஹார்ட்ஸ்” என்ற போலிக் கணக்கை உருவாக்கி பணம் தருவதாகவும், “ஹார்மிண்டேஷன்” கணக்கின் மூலம் பணப்பரிசு வழங்குவதாகவும் கூறி, 29 இலட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது...