இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய தொடரில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டது பொறுப்பற்ற செயல்;பயிற்சியாளர் ஜேம்ஸ்!
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய தொடருக்கு ரசிகர்களை அனுமதித்தது பொறுப்பில்லாத செயல் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்பாக இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய...