யாழில் பணிப்பெண் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்ன?: முழுமையான விபரம்!
யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் சடலமாக மீட்கப்பட்ட 17 வயது சிறுமி விவகாரத்தில் பல்வேறு வதந்திகளும், ஊகங்களும், பரபரப்புக்களும் கிளப்பப்பட்டு வருகின்றன. அந்த சிறுமி கொலை செய்யப்பட்டார், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார் என்றெல்லாம் திடீரென தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது....