திலீபனின் படத்தை பச்சை குத்திய இளைஞன்!
தியாகி திலீபனின் நினைவை இன்று (26) உலகமெங்குமுள்ள தமிழ் மக்கள் அனுட்டித்து வருகிறார்கள். இராணுவ, அரச அடக்குமுறைக்கு மத்தியிலும் தாயகத்தில் இம்முறையும் தியாகியை தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்து வருகிறார்கள். திலீபன் உண்ணாவிரதமிருந்த நல்லூரில்...