நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லி லேகியம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினம் ஒரு உருண்டை நெல்லி லேகியம், எப்படி செய்வது, யாரெல்லாம் சாப்பிடலாம்? நெல்லிக்காய் அதிக புளிப்பு, மிதமான துவர்ப்பு, இலேசான இனிப்பு கொண்ட மிகச்சிறந்த உணவு. நெல்லிக்காய் வைட்டமி...