நீர்வீழ்ச்சியில் உல்லாச வீடியோ பதிவு செய்த 24 வயது யுவதியும், காதலனும் கைது!
பலாங்கொட, பஹந்துடாவ, எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப்பிரிவினரால் இன்று (2) பிற்பகல் இருவரும் கைது செய்யப்பட்டனர். மஹரகமவைச் சேர்ந்த 34...