கூட்டமைப்பு முன்னாள் எம்.பி அரியநேத்திரன் அமைச்சராக்கப்பட்டார்!
மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடகசெயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த தடைசெய்யும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டளையினை...